×

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் : இந்து அறநிலையத்துறை

ன்னை : கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் என்று இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் : இந்து அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple ,Department of Hindu Charities ,Nnai ,Cuddalore ,Hindu ,Hindu Charities Department ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...