×

ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்த அனிருத்

மும்பை: இந்தியில் ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ’ஜவான்’ என்ற படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் வெற்றிபெற்று, உலகம் முழுவதும் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், மீண்டும் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் இயக்குனர் சுஜாய் கோஷ் டைரக்‌ஷனில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படத்தில், ஷாருக்கான் மகள் சுஹானா கான் முக்கிய கேரக்டரில் அறிமுகமாகிறார். மும்பை மாநகரில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

The post ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்த அனிருத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anirudh ,Shah Rukh Khan ,Mumbai ,Shahrukh Khan ,Atlee ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar