×

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பிஜேபியும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். …

The post ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan Rajya Sabha elections ,Jaipur ,BJP ,Congress party ,Mughal ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...