×

ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி

கடலூர்: கடலூர் திருப்பாதிபுலியூர் கிருஷ்ணாலயா ஏஜிஎஸ் திரையரங்கில் ரத்தினம் படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி கலந்து கொண்டு ரசிகர்களிடம் படத்தின் கண்ணோட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

The post ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hari ,Cuddalore ,Tirupadipuliur Krishnalaya AGS Theatre ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூதாடிய 4 பேர் கைது