×

நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கும் போய் சென்றடைய செயலாக்க வடிவம் தர வேண்டும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைக்க வேண்டும். …

The post நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து