×

மம்மூட்டி படம் பிளாக் அன்ட் ஒயிட் டில் ரிலீஸ்

திருவனந்தபுரம்: மலையாளம் உள்பட பல மொழிகளில் மம்மூட்டி நடித்துள்ள ‘பிரம்மயுகம்’ என்ற படம், பிளாக் அன்ட் ஒயிட்டில் ரிலீசாகிறது. ‘பூதகாலம்’ ராகுல் சதாசிவம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மம்மூட்டி தோற்றம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இது ஹாரர் படம் என்பதாலும், தொடர்ந்து மம்மூட்டி வித்தியாசமான கதைகளில் நடித்து வருவதாலும், ‘பிரம்மயுகம்’ படம் வரும் 15ம் தேதி பிளாக் அன்ட் ஒயிட்டில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். நைட்ஷிப்ட் ஸ்டுடியோஸ், ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன. முக்கிய வேடத்தில் அர்ஜூன் அசோகன் நடித்துள்ளார்.

 

The post மம்மூட்டி படம் பிளாக் அன்ட் ஒயிட் டில் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammootty ,Thiruvananthapuram ,Rahul Sathasivam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூன் 13ல் மம்மூட்டியின் டர்போ வெளியாகிறது