×

மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்

 

சென்னை: அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது; முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார். அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார். விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

The post மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Surya Tears ,Malka ,Vijayakanda ,Chennai ,Beryanna ,Vijayakanth Memorial ,Surya Tannir Malka ,Memorial ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அறந்தாங்கி நிஷா கண்ணீர் மல்க அஞ்சலி..!!