×
Saravana Stores

மணல் கடத்திய 2 பேர் சிக்கினர்

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புன்னப்பாக்கம் எம்ஜிஆர் நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தியதாக ஒதிக்காட்டை சேர்ந்த பென்னின்டோ(23), அஜித்குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post மணல் கடத்திய 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Bullarambakkam ,Jayashankar ,Punnapakkam MGR Nagar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...