கொழும்பு: இலங்கை அரசியிலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்திபய அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் அதிபர் கோத்தபய நடவடிக்கை எடுத்துள்ளார். …
The post இலங்கை அரசியிலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்திபய அழைப்பு appeared first on Dinakaran.