×

மதுரையில் 102 டிகிரி வெயில் சுருண்டு விழுந்து பெண் பலி

திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. நேற்று 102 டிகிரி வெயிலாக சுட்டெரித்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சும் நிலை உள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (56). இவர், பேரையூர் செல்ல திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில், பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது வெயிலைத் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். …

The post மதுரையில் 102 டிகிரி வெயில் சுருண்டு விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Maduram ,Thirumangalam ,Madurai ,Maduras ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...