×

தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்; ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு; டிச.25 டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...