×

காசிமேடு மயானபூமி மூடல்

சென்னை: காசிமேடு இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடை புகைப்போக்கி பழுதடைந்துள்ளது. புதிதாக மாற்றும் பணிக்காக நாளை மறுநாள் (3ம் தேதி) முதல் 9ம் தேதி வரை மூடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள சீத்தாராம் நகர் இந்து மயானபூமி, வியாசர்பாடி முல்லை நகர் இந்து மயானபூமி மற்றும் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட மூலக்கொத்தளம் மயானபூமி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம், என மாநகராட்சி தெரிவித்துள்ளது. …

The post காசிமேடு மயானபூமி மூடல் appeared first on Dinakaran.

Tags : Casimedu ,Mayanabumi ,Chennai ,Gasimedu ,Hindu Mayanabumi ,Casimedu Mayanabumi ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...