×

முதல்வரின் அமீரக பயணம் தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக உள்ளது ஜவாஹிருல்லா வரவேற்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா  அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமீரக பயணம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளதுள்ளது. சுமார் ₹6,100 கோடிக்கான முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. வெளிநாட்டிற்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை அள்ளிவரும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு  மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் முதலமைச்சரின் இந்த அமீரக பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதிலும் பெரும் பங்காற்றும். …

The post முதல்வரின் அமீரக பயணம் தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக உள்ளது ஜவாஹிருல்லா வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Amiraka ,Tamil Nadu ,Javahirulla ,Chennai ,Humanitarian People's Party ,Jawahirullah ,G.K. Stalin ,Amiratra ,Jawahirlah ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!