×

கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

குமரி : கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. …

The post கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Tirunelveli ,Karaikal Kumari ,Western Ghats ,Karichakal ,Karaikal ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...