×

போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் : தொமுச அறிவிப்பு!!

சென்னை : போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முன்னணி நிர்வாகிகள் மட்டும் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தொமுச அறிவித்துள்ளது. …

The post போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் : தொமுச அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Thomusa ,Chennai ,Treasurer ,Natarajan ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஜமாபந்தியில் பட்டா வழங்க தமாகா மனு