×

இரு நிறுவனங்களின் 4 படங்கள்

சென்னை: இரு நிறுவனங்கள் இணைந்து 4 படங்கள் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 4 புதிய படங்களை தயாரிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘மகாநடி’ தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ என்ற படம், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரெயின்போ’ என்ற தெலுங்கு படம் உள்பட மேலும் 2 பெயரிடப்படாத படங்களை இரு நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

The post இரு நிறுவனங்களின் 4 படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Dream Warrior Pictures ,Invenio Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...