சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் நண்பர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். …
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து appeared first on Dinakaran.