×

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உடன்குடியில் 2 மற்றும் 3ம் நிலைக்காக நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமங்களில் கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.68.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ, பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ebengudi Thermal Power Station ,Thoothukudi ,Ebenkudi Thermal Power Station ,Thoothukudi district ,Tamil Nadu Govt ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு