×

உ.வே.சா பிறந்தநாளில் அவரின் தொண்டை போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post உ.வே.சா பிறந்தநாளில் அவரின் தொண்டை போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Uvecha ,CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு