×

பதற்றமான வாக்குசாவடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: பதற்றமான வாக்குசாவடிகளை கண்காணித்து வருகிறோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, அதுவும் பின்னர் சரி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் தெரிவித்தார். பணப்பட்டுவாடா, பூத் ஸ்லிப், உணவு விநியோகம் தொடர்பாக சிறிய சிறிய புகார்கள் வருகின்றன; புகார்கள் குறித்து வேளச்சேரியில் 16 பேரிடமும், திருவான்மியூரில் பணம் கொடுத்ததாக ஒரு பெண்ணிடமும் விசாரணை நடைபெறுகிறது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்….

The post பதற்றமான வாக்குசாவடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai's Guild ,Shankar Jiwal ,Chennai ,Cal ,Minister ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார்...