×

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் நியமனம்

சென்னை: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையராக ஜக்மோகன் சிங் ராஜூ பணியாற்றி வந்தார். அவர் விருப்ப ஓய்வு பெற்று, பஞ்சாப்பில் பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இதனால் காலியான தமிழ்நாடு இல்ல ஆணையராக தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநராக இருந்த அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்….

The post டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Home ,Delhi ,Chennai ,Adulya Mizra ,Tamil Nadu House of Tamil Nadu ,Jakmohan ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!