×

ஆர்மோனியம் இசைத்து, காய்கறி விற்று வாக்கு சேகரித்த சுயேச்சைகள்

கோவை: கோவை மாநகராட்சி 34வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கண்ணப்ப நகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். வாரத்திற்கு ஒருமுறை வார்டு மக்களை சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 46வது வார்டில் பாஜ சார்பில் போட்டியிடும் சுதாகர் வாக்காளர்களை கவரும் வகையில் நூதன முறையில் பொதுமக்களிடம் காய்கறி தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு சென்றும், பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்தும் வாக்குகளை சேகரித்தார். …

The post ஆர்மோனியம் இசைத்து, காய்கறி விற்று வாக்கு சேகரித்த சுயேச்சைகள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Maheswaran ,Ward 34 ,Coimbatore Corporation ,Kannappa… ,
× RELATED கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை:...