சென்னை: கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கிளை செயலாளரை தாக்கியதாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. …
The post கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.
