×

தேசிய விருதுக் குழு கேரளாவை அவமதித்துள்ளது: முதலமைச்சர் கண்டனம்

கேரளா: ‘கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அங்கீகாரம் கொடுத்து கேரளாவை விருதுக் குழு அவமதித்துள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

The post தேசிய விருதுக் குழு கேரளாவை அவமதித்துள்ளது: முதலமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : National awards committee ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...