×

ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஓய்வு..!!

சென்னை: தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி ஈஸ்வர ராவ் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை அயனாவரம் ஆர்.பி.எஃப். மைதானத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஐஜி ஈஸ்வர ராவ் ஏற்றுக்கொண்டார்.

The post ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஓய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Railway Protection Force ,Chennai ,Southern Railway Protection Force ,IG Easwara Rao ,Chennai Ayanavaram RPF ,IG ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...