×

ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலமாக மதுரை மத்திய சிறையில் ரூ.229 கோடி மதிப்பு கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

The post ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Uddhav Thackeray ,Police, Fire and Prison Department ,K. Stalin ,Chennai ,MLA ,Chennai Chief Secretariat ,Chief Minister of Madurai ,Madurai Central Prison ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...