
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 135 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று, மடிக்கணினிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஐஐடி, என்.ஐ.டி., என்.ஐ.எஃப்.டி., உள்ளிட்டவற்றில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் பயின்று, உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
The post உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 135 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று, மடிக்கணினிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.
