×

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு உலக வர்த்தக மைய ஒப்பந்தத்தை மீறிய செயல்: ப.சிதம்பரம்

டெல்லி: இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு உலக வர்த்தக மைய ஒப்பந்தத்தை மீறிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பு வரத்தக ஒப்பந்தத்தில் கடும் பின்னடைவாகும். இந்தியா, அமெரிக்கா வர்த்தக உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டின் வர்த்தக நலன்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

The post இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு உலக வர்த்தக மைய ஒப்பந்தத்தை மீறிய செயல்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : US ,India ,p. ,Chidambaram ,Delhi ,Senior ,Congress ,P. Chidambaram ,India, USA ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...