×

முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய‌ அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!

புதுச்சேரியில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பு நிறுத்திவிட்டதாக, முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய‌ அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப்- 2 நீரிழிவு நோய் ஏற்படுவது குறித்து மாணவர்கள் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு முன்னெடுப்பை மேற்கொள்ளவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய‌ அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Dharmendra Pradhan ,Chief Minister Rangaswamy ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்