இளைஞர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோரான எஸ்.ஐ தம்பதியின் தூண்டுதலால் கவின் கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆணவக் கொலை: சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு appeared first on Dinakaran.
