×

ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார். செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரஉள்ளார்.

The post ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chennai ,Narendra Modi ,Chidambaram, ,Tiruvannamalai ,Modi ,Chidambaram Natarajar Temple ,Manadin's Voice Show ,Shri Narendra Modi ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...