×

காசிமேட்டில் ரவுடி கொலை – 12 பேர் கைது

சென்னை: காசிமேட்டில் ரவுடி ஸ்ரீதர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். காசிமேட்டைச் சேர்ந்த பிரதாப், அருண், அபினேஷ், தினேஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஸ்ரீதர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post காசிமேட்டில் ரவுடி கொலை – 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Ghazimat ,Chennai ,Rawudi Sridhar ,Kasimat ,Pratap ,Arun ,Abinesh ,Dinesh ,Rawudi Srither ,Ghazmat ,Dinakaran ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது