×

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் பதவியேற்றனர்!!

டெல்லி : மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் பதவியேற்றனர். இருவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

The post மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் பதவியேற்றனர்!! appeared first on Dinakaran.

Tags : Atamugvin Invadurai ,Thanapal ,Delhi ,Adamhuvan Invadurai ,Tanapal ,Tamil ,Vice President ,Harivansh Singh ,Dimuka Chappill B. Wilson ,Kavinha Salma ,Sivalingam ,Adamugvin Invadurai ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...