×

கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

 


திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. பொன்னோரி முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வரை பிரதமர் மோடி ரோடுஷோ செல்கிறார். மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்

 

 

The post கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Gangaikonda Chozhapura ,Trichy ,Modi Gangaikonda ,Chozhapura ,Trichy Airport ,PM Modi ,Mamannan Rajendra Chozhan ,Bonnori ,Gangaikonda Chozhapuram Pragadishwarar Temple ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...