×

கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 5,200க்கும் அதிகமான கஞ்சா சாக்லேட்கள், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று ரெய்டில் ஈடுபட்டனர்.

The post கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Matravancheri ,Chengalpattu ,Tambaram ,Deputy Commissioner ,Bhavankumar ,Wancheri ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...