- சட்டங்கள் - அறக்கட்டளை துறை
- சென்னை
- அறக்கட்டளை துறை
- இந்து மத அறக்கட்டளை
- நில
- சட்டம் -அறக்கட்டளை
- தின மலர்
சென்னை : சட்டவிதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். கோயில் நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள கோயில் உபரி நிதியை பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
The post சட்டவிதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் -அறநிலையத்துறை appeared first on Dinakaran.
