×

தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் : ஒன்றிய அரசு

தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தஞ்சையில் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தஞ்சை அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”என்றார்.

The post தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Tanjai Vaya Temple ,Union Government ,Thanjai ,Tanjai Grand Temple ,Union ,Tourism Minister ,Gajendra Singh Shekawat ,Tanji Palace ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...