×

திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்!!

ஷில்லாங் : மேகாலயாவில் திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் என்ற சட்டம் வரவுள்ளது. எய்ஸ்ட் நோய் பாதித்த மாநிலங்களில் மேகாலயா இந்தியாவில் 6 வது இடத்தில் உள்ளது. எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டம் இயற்ற பரிசீலனை செய்யப்படும் என்று மேகாலயா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்!! appeared first on Dinakaran.

Tags : Shillong ,Meghalaya ,India ,H. I. ,Dinakaran ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!