×

மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார்

டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக கமல் தமிழில் உறுதிமொழி ஏற்றார். அதனை தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த கவிஞர் சல்மா பதவியேற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த வில்சன் பதவியேற்றார்.

The post மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார் appeared first on Dinakaran.

Tags : M. B. Yaga ,M. You. M. Chairman Kamalhasan ,Delhi ,M. B. Yaga Kamal ,M. B. Salma ,Yaga Timuga ,M. B. Wilson ,Yaga Timuwa ,M. You. M. Chairman Kamal Hassan ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...