×

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது.

The post எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : M. B. B. S. ,P. D. S. ,Chennai ,Minister ,Ma. Superman ,Tamil Nadu ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...