- மயிலாடுதுறை
- மயிலாதுதுரை மாவட்டம்
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- அரசு
- அருங்காட்சியகங்கள்
- மாவட்ட சர்வே அதிகாரி
- கவித்த ராமு
மயிலாடுதுறை, ஜூலை 25: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
The post மயிலாடுதுறையில் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.
