×

வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம்

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பியபோது சாலையோரம் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 10 குழந்தைகளும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Dindigul ,Wattalakundu Government Hospital ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...