×

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளர் கவினை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கவினை சரமாரியாக வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!! appeared first on Dinakaran.

Tags : SARAMARI SICKER ,PALLAM ,Tiruppur ,Palladium ,Tiruppur district ,Saramari Scythe ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...