×

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆகஸ்ட் 2ல் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைப் போலவே, ஆகஸ்ட் 2ம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதுவரை தொடங்கப்பட்டுள்ள மருத்துவ திட்டங்களிலேயே இத்திட்டம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் மட்டும் 400 இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது” -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

The post ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆகஸ்ட் 2ல் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Minister ,Ma ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Ma. Subramanian ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...