- யூனியன் அரசு
- தில்லி
- ஜன் தன் யோஜனா
- ஜீவன் ஜ்யோதி யோஜனா
- அடல் ஓய்வூதிய திட்டம்
- ஐரோப்பிய ஒன்றிய
- தின மலர்
டெல்லி: அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம் என ஒன்றிய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜன் தன் யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் அலட்சியம். முத்ரா கடன் திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 24% மட்டுமே என ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 23% மட்டுமே என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.
The post அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்: ஒன்றிய அரசு அதிருப்தி appeared first on Dinakaran.
