×

குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. ‘விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Group 4 ,DNBSC ,Chennai ,TNPSC ,DNPSC ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...