×

தமிழ்நாட்டில் புதிதாக 2 மணல் குவாரி அமைக்க முடிவு: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 2 இடங்களில் மணல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரத்தில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post தமிழ்நாட்டில் புதிதாக 2 மணல் குவாரி அமைக்க முடிவு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Government ,Chennai ,Achmapuram, Nerur North village, Karur district ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...