- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்
- சென்னை
- ஸ்டாலின்
- அப்பல்லோ மருத்துவமனை
- அப்பல்லோ
- தின மலர்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் -அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின்படி முதலமைச்சருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேசான தலைசுற்றல் அறிகுறி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.
