×

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்க தர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது பற்றி விவாதிக்க வேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.

The post எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Operation Shintur ,Pahalkam ,Lok Sabha ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...