- காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி-
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் பிஎஸ்பி கல்லூரி
- எம்.பி.பி.எஸ்
- தேசிய மருத்துவ ஆணையம்
- காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி
- தின மலர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிஎஸ்பி கல்லூரியில் இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024ல் 150 பேரை எம்பிபிஎஸ்-ல் சேர அனுமதித்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் 50 இடம் குறைத்தது. நாடு முழுவதும் இவ்வாண்டு 766 மருத்துவக் கல்லூரிகளில் 1.15 லட்சம் எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரி, மதுரை எய்ம்ஸ், இஎஸ்ஐசியில் மொத்தம் 12,000 மருத்துவ இடங்கள் உள்ளன.
The post காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி-50 இடங்கள் குறைப்பு appeared first on Dinakaran.
